வி.தொ.ச. மனு கொடுக்கும் போராட்டம்

img

தகுதியான அனைவருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குக! வி.தொ.ச. மனு கொடுக்கும் போராட்டம்

தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வீடு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், முதியோர் விதவை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை வழங்கக்கோரி விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.